உருவாக்கும் நெசவாளர்களுக்கு பரிசு

img

சிறந்த வடிவமைப்புகளை உருவாக்கும் நெசவாளர்களுக்கு பரிசு

சிறந்த பட்டு மற்றும் பருத்தி வடிவமைப்புகளை உருவாக்கும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை நடப்பாண்டு முதல் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் அறிவித்துள்ளார்.